கடையநல்லூரில் பொதுமக்கள் ஆத்திரம் கழிவு நீர் ஓடையை தோண்டி ரோட்டில் விட்டனர்.

FB_IMG_1461068999470கடையநல்லூரில் அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்
கழிவு நீர்ஓடையை தோண்டி தேசியநெடுஞ்சாலையில் விட்டனர்.

FB_IMG_1461069002474

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 33வது வார்டு மகராஜபும் தெரு இங்கு பல சமயத்தவர்கள் பல ஆண்டுகலாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் செலுத்தி அரசு அங்கிகாரம் பெற்ற மனைப்பிரிவில் குடியிருந்து வந்தனர் ஆனாலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை 20 ஆண்டுகளாக அமைத்து கொடுக்கவில்லை ஆனால் அப்பகுதி மக்ககள் கழிவு நீரைஅருகில் உள்ள ஆனைக்கிடங்கு என சொல்லப்படும் தனியர் இடத்தில் விட்டனர் ஆனால் தற்போது அந்த பகுதியில் அவர்கள் வணிக வளாகம் கட்டுவதால் அப்பகுதி குடியிருப்பு கழிவுநீர் செல்வதற்கு இடமில்லாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டு கேட்டு Buy cheap Ampicillin வரும் அரசியல்வாதிகளுக்கும் நகராட்சிக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் கழிவு நீர்களை தேசியநெடுஞ்சாலையில் திருப்பி விட்டனர்.இதனால் அந்த பகுதியில் சாக்கடை நீர் செல்வதால் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம்!

Add Comment