கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்‬

கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்‬

கடையநல்லூர் தொகுதியில் கடந்த 5ஆண்டுகளாக சாலை அமைக்க அதிமுக அரசிற்கு போதிய நேரமில்லாததால் தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்பு தேர்தல் விதிகளை மீறி அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்….

தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா இல்லை வழக்கம்போல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வேடிக்கை பார்க்குமா பொறுத்திருந்து பார்ப்போம்…….

13012617_583877321790474_3485510245775900184_n

13043405_583877541790452_2235470474177997309_nbuy Doxycycline online size-full wp-image-48203″ />

Add Comment