தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் படை எடுப்பு!!

13015660_465804733619276_3218983199545375307_n

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் படை எடுப்பு!!

தமிழகத்தில் பத்து லட்சம் உறுப்பினர்களை கொண்ட சமுதாய பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த காலங்களில் இடஒதிக்கீடு போன்ற சமு தாய பிரச்சனைகளை முன்னிலை படுத்தி திமுக அல்லது அதிமுக போன்ற அரசியல் கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தது வெற்றி பெற செய்தது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்தல் நிலைபாட்டில் மாற்றம் செய்யப்பட்டது இனிவரும் காலங்களில் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை என முடிவு எடுக்கப்பட்டதால் நடைபெற இருகின்ற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு படை எடுப்பு அதிக மாகிவிட்டது.

சென்னையில் முன்னால் மாதில தலைவர் ,பி.ஜேயை சந்தித்து ஆதரவு கேட்பதும் கடையநல்லூர், விருதுநகர் போன்ற ஊர்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகத்திற்கு தினம் தோறும் வேட்பாளர்கள் படை எடுப்பது அதிகரித்து வருகிறது.

768e250a-08e9-4ade-8717-347414cf32a712998576_1113958381979466_7272892812164519082_n13076637_465804676952615_2336537437347668495_nAmpicillin online width=”480″ height=”270″ />

Comments

comments

Add Comment