கடையநல்லூர் பகுதியில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் பொதுமக்கள் அவதி!

12994572_466136183586131_7813429415468699082_nகடையநல்லூர் பகுதியில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் பொதுமக்கள் அவதி!

இதனால் தண்ணீர் பிடிக்க நகராட்சி பொதுநல்லியில் ஆண்களும் பெண்களும் விடியவிடிய காத்திருப்பு சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி ஊழியரால்
பொதுமக்கள் பயன்படுத்தும் நகராட்சி பொது நல்லியில் தண்ணீர் குறைப்பு செய்யப்பட்டது ஆனால் .
நகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் வாஷ்பேஷன் மற்றும் அம்மா உணவகம் நல்லியில் தண்ணீர் அதிகரிப்பு என பொதுமக்கள் குற்றச்சாட்டு இதனை கேள்விபட்ட Tntj நிர்வாகிகள்

நகராட்சிஅலுவலர்களிடம்
நகராட்சி ஊழியர்கள் பயன் படுத்தும் வாஷ்பேஷன் நல்லியை அடைத்துவிட்டு பொமக்கள் பயன்படும் விதத்தில் சந்தையில் உள்ள பொது நல்லியில் Buy Lasix தண்ணீரை அதிகப்படுத்த என நகராட்சி இன்ஜீனியரிடம் TNTJ நிர்வாகிகள் வலியுறுதினர்.

Comments

comments

Add Comment