சற்று முன் :கடையநல்லுர் பஜார்ரோட்டில் விபத்து

சற்று முன் :-பஜார்ரோட்டில் விபத்து

கடையநல்லுர் மெயின் பஜாரில் போகநல்லூர் போஸ்டாப்பிஸ் தெருவை சார்ந் ராமசந்திரன்(70)என்பவர் சைக்கிலில் சென்ற போது கழுகுமலையை சார்ந்த குட்டியானை மோதி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அங்கே இருந்த பொதுமக்கள்  காயமடைந்தவரை மீட்டு அரசுமருத்துவனையில் சேர்த்தனர் முதல் Buy cheap Lasix உதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Comments

comments

Add Comment