கடையநல்லூர் தேமுதிக வேட்பாளரும் TNTJ அலுவலகத்திற்கு ஓர் விசிட் அடித்தார்

IMG-20160425-WA0009கடையநல்லலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நல கூட்டணி தேமுதிக வேட்பாளர் கோதை மாரியப்பன் நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் வந்து வாக்கு கேட்டார்.

அப்போது மாவட்ட தலைவர் முகம்மது பைஷல் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை பாடு குறித்து அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் Viagra No Prescription விளக்கியதை போல் இவர்களிடமும் விளக்கினார். அப்போது வேட்பாளர் மாரியப்பன் எங்களை வராவேற்று அன்பாக அழைத்து குளிர் பானம் கொடுத்து உபசரிப்பு செய்து இஸ்லாம் குறித்த புத்தகம் கொடுத்து பேசியதையே நான் பெருமையாக கருதுகிறேன் என்றார்.

இதில் மாவட்ட செயலாளர் தாஹா,மாவட்ட பொருளாளர் அப்பஸ், மாவட்ட துனை செயலாளர் ஜாஹீர், பஜார் கிளை தலைவர் குறிச்சிசுலைமான், ஆகியோர் இருந்தனர் அதைபோல் தொகுதி மக்கள் நல கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேமுதிக நகர செயலாளர் சரவணன்,விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த தாமஸ்,யூசுப் மற்றும் மதிமுக முத்தையா செட்டியார், இந்நிய கம்யூனிஸ்ட் அய்யூப்கான்,மார்க்ஸ் கம்யூனிஸ்ட் ராஜசேகர், தமாக மக்தூம் ஆகியோர் உடன் வந்தனர்.

Add Comment