கடையநல்லூரில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அபூபக்கர் வேட்புமனு தாக்கல்

FB_IMG_1461835896134கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.எ.எம்.முஹம்மத் அபூபக்கர் தேர்தல் நடத்தும் அதிகாரி உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்த Levitra online படம்.அருகில் திமுக மாவட்ட செயலாளர் துரைராஜ் ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கே.டி .பி காமராஜ் ,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நயினார் முஹம்மத் ,புதிய தமிழகம் கட்சியியன் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் உள்ளனர்.FB_IMG_1461835893259

Comments

comments

Add Comment