நீயும் நானும்…

நீயும் நானும்
நதியும் நாணலும்
வளைந்துகொடு , உடையாதிரு…

நீயும் நானும்
நிலவும் வானும்
ஒளிந்துகொள் , விலகாதிரு…

நீயும் நானும்
மழையும் , முகிலும்
பொழிந்துவிடு , பொதிந்தே இரு…

நீயும் நானும்
கரையும் அலையும்
மோதிக்கொள் , தாண்டாதிரு…

நீயும் நானும்
உயிரும் உடலும்
பிணைந்தே இரு , பிரியாதிரு…
பிரிந்து போயின், நீயின்றி buy Cialis online நானேது?.

Add Comment