தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக வுக்கு ஆதரவா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக வுக்கு ஆதரவா?

தினமலரில் வெளியான இந்த விளம்பரத்தை பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியம். எப்படி இந்த தொகுதியில் மட்டும் இவ்வாறு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்று. ஆனால் இதை பற்றி விசாரித்ததில், தவ்ஹீத் ஜமாஅத்
மாநில செயலாளர் நெல்லை யூசுப், முருகையா பாண்டியனை தொடர்புக்கொண்டு பேசியதில் தவறுக்கு வருந்துகிறோம் என்று கூறிவுள்ளார்.

தெரியலாம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டு விட்டோம் என ஒரு மறுப்பு Doxycycline online செய்தி அதே பத்திரிகையில் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.செய்வார்களா …

FB_IMG_1461921099547

Add Comment