கடையநல்லூரில் பள்ளிவாசலை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்

இன்று (29/04/16) வெள்ளிகிழமை ஜும்மா தொழுகையை முன்னிட்டு கடையநல்லூரில் போட்டியிடும் முஸ்லீம் வேட்பாளர்கள் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள ஜும்மா பள்ளியில் தொழுகையை முடித்து, வாக்களர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் ஷேக் தாவூத்:பரசுராமபுரம் பள்ளிவாசல்
13077042_10206490549362659_4013771827663383200_n13083150_10206490551282707_7781185518741863760_n13124779_10206490550242681_1363525051642648175_n13133108_10206490549882672_5487364394542418748_n

திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அபூபக்கர்: மதினாநகர் பள்ளிவாசல்

13124771_1122742184434419_1008822435316775214_n13103306_599415843550347_4877599269873425948_n13076782_1122742211101083_7345897245996436847_n

எஸ் டி பி ஐ வேட்பாளர் ஜாபர் அலி உஸ்மானி : பேட்டை பள்ளிவாசல்
13076806_1088547664539229_8036643095495674829_n13076538_1088547804539215_4304596939487049848_n13083203_1088548171205845_2511586610897340007_n13095947_1088547947872534_8711780390692931487_nBuy Cialis class=”alignnone size-full wp-image-48356″ />

Add Comment