கடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆண்டுவிழா

பள்ளியின் ஆண்டுவிழா
~~~~~~~~~~~~~~~~~

கடையநல்லூர் தாருஸ்ஸலாம் துவக்கப்பள்ளியின் ஆண்டுவிழா நடை பெற்றது இதில் மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார் பள்ளி ஆசிரியை ரஹ்மத் பீவி வரவேற்புரை வழங்க ஆசிரியை பார்வதி பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்அமீன்,பஷீர் அஹமது,மற்றும் ஓய்வு பெற்ற ஆசியர்கள் முன்னிலை வகித்ததனர் விழாவில் பள்ளியின் மேலாண்மை குழு முகம்மது அனீஸ் வினையாட்டுக்கான சான்றுகளை வழங்கினார் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜலீல் கலந்து கொண்டு buy Amoxil online அதிம் மதிபெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளைவும் வழங்கி பராட்டினார் மாணவ,மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகள், நடைபெற்றது  இவ்விழாவினை ஆசிரியர் சேக் சிந்த மதார் தொகுத்து வழங்கினார் இறுதியில் பள்ளியின் ஆசிரியர் ஜபருல்லாஹ்சாரு நன்றி கூறினார்.

IMG-20160502-WA0009IMG-20160502-WA0008IMG-20160502-WA0003

Add Comment