கடையநல்லூரில் முன்னாள் MLA நயினா முகமது வீட்டில் சோதனை

IMG-20160502-WA0011

தமிழக தேர்தலில் பணம் கட்டுகட்டாகா ஆங்காங்கே பிடிக்கப்பட்டு Bactrim online வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடையநல்லூரில் அதிமுக நிர்வாகி வீட்டில் திடீர் சோதனை நடந்தது. திமுக சார்பில் வெற்றி வேற்று MLA வாக இருந்து பின்பு அதிமுக வில் ஐக்கியமாகிய நயினா முகமது அவர்களின் வீடு மற்றும் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் பதுக்கல் என ரகசிய தகவலை வந்ததை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் பணம் எதுவும் சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.

Comments

comments

Add Comment