கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு

Buy cheap Levitra alt=”13119099_470068399859576_1531348459699632351_n” width=”960″ height=”720″ class=”alignnone size-full wp-image-48381″ />தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர்,பஜார் கிளை சார்பாக சிற்பபாக நடைபெறும் கோடைகால பயிற்சி வகுப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~கோடைகால விடுமுறையை மாணவ,மாணவிகள் பயனுள்ள வழியில் கழித்திட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடதிட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்பு இந்த வருடம் கடந்த 2.5.2016 திங்கள் முதல் துவங்கியது ஆண்களுக்கும் பெண்களுக்கு தனி தனியே காலை 9 மணி முதல் 1.00 மணிவரையில் அய்யாத் தெரு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் மற்றும் அருகில் உள்ள மஞ்சி கலீல் வீடுகளிலும் நடைபெறுகிறது ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் 5 வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட 100க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்
இங்கு நடத்தப்படும் பாடங்கள் மற்றும் பயிற்சிகள் ★இஸ்லாமிய கொள்கை விளக்கம்
★திருக்குர்ஆன் சிறிய சூரா துஆக்கள் மனனம்
★தொழுகைச்சட்டம்,பயிற்சி
★நபிகள் நாயகம் வரலாறு
★நடைமுறை ஒழுக்கம்
★நற்பண்புகள் மற்றும் தீய பண்புகள் ஆகியவை போதிக்கப் பபடுகிறது .இதுபோன்று நகர் முழுவதும் அனைத்து கிளைசார்பிலும் அந்த அந்த பகுதிகளில் 2000 அதிகமான மாணவ மாணவிகலுக்கு கோடைகால பயிற்சி அளிக்கப்படுகிறது இறுதியில் தேர்வு நடத்தி சான்றுகள் வழங்கப்படும் –
செய்தி :-படம் குறிச்சிசுலைமான்.

Add Comment