ஒட்டு இயந்திரம் மூலம் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூர் மாவடிக்கால் ஏரியாவில் பேலட் பேப்பர் மாதிரியை வெளியிட்டு ஏணிச்சின்னத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே எம் காதிர் முஹ்யித்தீன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் லீக் வேட்பாளரின் சின்னம் ஒட்டு இயந்திரத்தில் 7வது இடத்தில் இருப்பத சுட்டி காட்டி ஒட்டு கேட்டனர்.

13096363_1180013635372158_611290206820073381_n13151614_1180013535372168_270720028560673346_nWhatsApp-Image-20160512

Add Comment