கடையநல்லூரில் 1.30 மணிவரை 40% ஒட்டு பதிவு

கடையநல்லூரில் இன்று காலை 7 மணிமுதல் விருப்பான வாக்கு பதிவை பார்க்க முடிகிறது.

ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இன்ச்று மதியம் 1.30 மணி நிலவரப்படி சுமார் 40 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளானது.

Add Comment