கடையநல்லூர் தொகுதி MLA கருணாநிதியுடன் சந்திப்பு!

கடையநல்லூர் தொகுதி கருணாநிதியுடன் சந்திப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மற்றும் தலைவர் பேராசிரியர் காதர்முஹைதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

13240736_939498806166543_7651628935435971614_n13233004_939499052833185_2800581737421418460_n

13240515_939499316166492_5276592579212583598_n

Add Comment