சென்னைவாசிகளை ஆச்சரியப்பட வைத்த அதிமுகவினர்

13230090_1240879195946828_2271056470069492475_n“அம்மா”வின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று சென்னைவாசிகளை ஆச்சரியப்பட வைத்த அதிமுகவினர்
ஒரு பேனர், கட்அவுட் கூட வைக்காமல் இருந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

நல்ல முடிவு, வரவேற்க தக்கது.
தொடர்ந்து இது போல அதிசயங்கள் நடந்தால் நல்லது !!

Add Comment