கடையநல்லூரில்தான் பஜக அதிக ஓட்டு வாங்கியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிமைபடுத்தபட்டதாக சொல்லப்பட்ட பா.ஜ.க

கூட்டணி இன்றி தனித்து விடப்பட்டதாக சொல்லப்பட்ட பாஜக

உண்மையில்… இந்த தேர்தலில்…
மிக வேகமாக வளர்ந்து வருது. தமிழக. சட்டமன்ற தேர்தலில்
அதிமுக. வை பின்னுக்கு தள்ளி
4. தொகுதிகளில் பா.ஜ.க. 2வது இடம்
1. நாகர்கோவில்
2. கிள்ளியூர்
3. விளவங்கோடு
4. குளச்சல்

ஆறு கட்சி விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியை பின்னுக்கு தள்ளி

30 தொகுதிகளில் பாஜக மூன்றாவது இடம்

1. பத்மநாதபுரம்
2. கன்னியாகுமரி
3. வேதாரண்யம்
4. கோவை தெற்கு
5. சிங்காநல்லூர்
6. கோவை வடக்கு
7. தொண்டாமுத்தூர்
8. ஓசூர்
9. மைலாப்பூர்
10. கிணத்துகடவு
11. வேலூர்
12. வேளச்சேரி
13. உடுமலைப்பேட்டை
14. ஊட்டி
15. ஆயிரம் விளக்கு
16. தி.நகர்
17. தென்காசி
18. சூலூர்
19. ஸ்ரீவைகுண்டம்
20. ஸ்ரீரெங்கம்
21. சைதாபேட்டை
22. ராதாபுரம்
23. பரமக்குடி
24. துறைமுகம்
25. எழும்பூர்
26. தாராபுரம்
27. சேப்பாக்கம்
28. அண்ணாநகர்
29. ஆலந்தூர்
30. கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகலாகும் சென்னை மற்றும் கொங்கு மண்டலத்திலும் குமரி மாவட்டத்திலும் பஜக அதிக ஓட்டு வாங்கியுள்ளது

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரில்தான் பஜக அதிக ஓட்டு வாங்கியுள்ளது.

 

 

Add Comment