மாற்றமும் இல்லை…முன்னேற்றமும் இல்லை…

13254282_915328348576476_7671501051410912356_nபாமகவின் கடுமையான இந்த தேர்தல் முயற்சி எந்த வகையிலும் அவர்களுக்கு நன்மையை தரவில்லை. காலம் காலமாக செய்து வந்த ஜாதி அரசியலை முன்வைக்காமல் நல்ல திட்டங்களை முன்வைத்து அன்புமணி செய்த அரசியல் அவரை சிறிது வேறுபடுத்தி காட்டினாலும் அதிமுக மற்றும் திமுகவின் அசுர பலம் மூன்றாவது அணி என்ற அந்தஸ்தை அடைய துடித்த அனைவரையும் குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டது. இனி இந்த கட்சிகள் சுயமாக எழுந்து நிற்க முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Add Comment