கடையநல்லூர் அருகே விபத்து 2பேர் பலி

13260182_1048282941918953_1817393630047607698_n13315511_479322935600789_941203077927168622_nIMG-20160527-WA0000

கடையநல்லூர் அருகே விபத்து கடையநல்லூர்சேர்ந்த 2பேர் பலி 20பேர் படுகாயம் திருமலை கோவில் செல்லும் போது விபத்து.

விபத்தில் பலியான இருவரும் வாசுதேவநல்லுரை சேர்ந்தவர்கள் என்பதும், முனியான்டி 65 மற்றும் அவருடைய மகன் சுந்தராஜ் 40 இருவரும் பலியான துயர சம்பவம் இன்று நடந்தது.

Comments

comments

Add Comment