தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிமுன் அன்சாரி

WhatsApp-Image-20160527

WhatsApp-Image-20160527 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிமுன் அன்சாரி

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA , துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா மற்றும் நாச்சிக்குளம் . தாஜூதீன் ஆகியோர் வருகை தந்தனர் .

அங்கு P. ஜெய்னுலாபுதீன் சகோதரர்கள் MI சுலைமான் , யூசுப் மற்றும்
அப்துல் ரஹ்மான் ஆகியோர் வரவேற்று மகிழ்ச்சியுடன் உரையாடினர் .

1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் , மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது குறித்தும் உரையாடப்பட்டது .

சுமார் 11 வருடங்களுக்கு பிறகு P. ஜெய்னுலாபுதீன் அவர்களும் ,
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

Add Comment