சற்றுமுன் கடையநல்லுர் அட்டை குளம் அருகே மீண்டும் விபத்து

13312772_479322958934120_5430617396788769071_nசற்றுமுன் கடையநல்லுர் அட்டை குளம் அருகே மீண்டும் விபத்து பெண் படுகாயம்.

கடையநல்லூரில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. அட்டக்குளம் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் பைக்கில் வேகமாக வந்து ரோட்டில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில், பெண் படுகாயம் அடைந்து கடையநல்லூர் அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Comments

comments

Add Comment