கடையநல்லூர் அருகே விபத்து 2பேர் பலி 29 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே விபத்து 2பேர் பலி 29 பேர் படுகாயம்
13315511_479322935600789_941203077927168622_n

மே 27.கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபும் சேனைத்ததலைவர் தெருவை சார்ந்த நரயணன் மகளுக்கு பால்குடம் எடுப்பதற்காகக வாசுதேவநல்லூர் இடைகால் வீ கே புதூர் ஆகிய ஊர்களை சார்ந்த தனது உறவினர்கள் 31 நபர்களை ஒரு வேனில் அழைத்து கொண்டு காலையில் மேலகடையநல்லூரை அடுத்து கசிதர்மம் ரோட்டில் திருமலை கோவிலுக்கு செல்லும் வழியில் எதிரே வந்த அரசு பஸ்ஸில் மோதமல் இருக்க இடது பக்கமாக வேனை திருப்பும் போது வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது 30 அடித்தூரம் இழுத்து சென்றதால் வேனில் படி ஓரத்தில் பயணித்தத வாசுதேவநல்லூர் சேனைதெருவை சார்ந்த முனியான்டி (77) இவரது மகன் சுந்தராஜ்( 52)சம்பவம் இடத்திலேயே இருவருமே பலியானார்கள் வேனிலிருந்த 25 நபர்கள் காயமடைந்தனர் விபரம் முருகையா(50),இசக்கிமுத்து (28),ஜீவா(50)இசக்கி(20)இசக்கியம்மாள்(20)முப்பிடாதி தேவி(30)மல்லிகா(32)முனோஜ்(11)பலவேசம்(38) ஆறுமுகசாமி(32)நாரயணன்(63) திருமலை (42)திருமலை (42) அருள்ராஜ்(11) மலையம்மாள்(68) லட்சுமி(45) பூமாரி(49)பானுலதா(9)லெட்சுமி (50)சரஸ்வதி(20)மாரியம்மா(40)கிருஷ்ணனம்மாள்(52)முருகன் (31)வேலம்மாள்(97)ராமவேல்- டிரைவர் (42)ஆகியோர் காயடைந்தனர் இவர்களுக்கு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர் தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து மீட்புபபணியில் ஈடுபட்டு வேன் டிரைவரை கைது செய்து
விசாரணை செய்து வருகின்றனர் விபத்து குறித்து
தகவல் அறிந்ததும் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர் அரசுமருத்துவமனை வந்து மருத்துவர் மீனாட்சியிடம் விபத்தில் காயமடைந்தவர் குறித்து கேட்டு அறிந்தார்

Add Comment