சீமானே! எப்போ கம்யூ.கட்சியில் இணையப் போகிறீர்கள்??

சீமானே!

எப்போ கம்யூ.கட்சியில் இணையப் போகிறீர்கள்??

தேர்தலுக்கு முன் தந்தி டிவியில் நடந்த விவாதத்தில்%2க கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் கம்யுனிஸ்ட் கட்சியைவிட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விட்டு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து விடுவதாக சவால் விட்டார் சீமான்.ஆனால் நடந்ததோ நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

அதுமட்டுமல்ல கம்யுனிஸ்ட் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் அதனைவிட குறைவான வாக்குகளை வாங்கி படு தோல்வி அடைந்தது.

FB_IMG_1464357559958

Add Comment