கடையநல்லூர் நகராட்சிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

13244615_535168636685687_974038673247454970_n

மதினா நகர் வடிகால் வாரிய குழி மூடப்படாமல் நீடிக்கும் நிலை!

மதினா நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் பொது பாதையில் வடிகால் வாரிய குழி மூடப்படாமல் உள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லுர் மதினா நகர் கிளை சார்பாக குழியை மூட நகராட்சி ஆணையர் பொரியாளர் ஆகியோரிடம் முறையிட்ட போது இது வடிகால் வாரியதுறை சம்பந்தபட்டதால், தகவல் தெரிவித்து உள்ளோம் இன்னும் ஒரு சில தினங்களில் சரி செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள்.

ஆனால் இன்ரு (26-05-16) வரை சரி செய்யாமல் உள்ளதால், நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று அந்த குழியில் பேனர் வைக்கபட்டுள்ளது.

கவனிக்குமா கடையநல்லூர் நகாராட்சி நிர்வாகம் 13321969_1195243193820431_3031480455073314889_n

Comments

comments

Add Comment