கடைநல்லூர் வளர்ச்சிக்காக முதல்வரை சந்திப்பேன்…அபூபக்கர் அதிரடி

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் கடையநல்லூர் சட்டமற்ற அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நமது Org செய்தியாளர் கடைநல்லூர் தொகுதி வளர்ச்சிக்காக முதல்வரை சநதிப்பீர்களா என? கேட்டதற்கு நான் முதல்வர் அம்மா ,எதிர் கட்சி தலைவர் கலைஞர் ,ஸ்டாலின் ஆகியோரை சந்திப்பேன்.

சட்டமன்ற உறுப்பினரர் அபூபக்கர் அதிரடி!

மேலும் தாலுகா அலுவலக கட்டிடம் நகரில் மையப் பகுதியில்தான் செயல்படும் , கல்லூரிக்கு விரைந்து புதகட்டிடடம் கட்டப்படும். கடையநல்லூரில் உள்ள அணைத்து தரப்பு மக்களும் நான்தான் MLA என்றார். நான் பதவி ஏற்கும்
போது மட்டுமே முன்னால் முதல்வர் இன்னால் முதர்வர் இருந்தனர் என்றார்.
-குறிச்சி சுலைமான்

IMG-20160528-WA0003

Add Comment