கடையநல்லூர் MLA அபுபக்கர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்…SDPI கட்சி

IMG-20160528-WA0004

SDPI கட்சியை இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்த கடையநல்லூர் MLA அபுபக்கர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என SDPI கட்சியின் நெல்லை மேற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் A.யாசர் கான் தெருவித்துளார்.

கடையநல்லூர் தொகுதியில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு சரிசமமான போட்டியினை எதிர்கொண்டது SDPI
இதனை நேற்று (27/05/16) மாலை மணிக் கூண்டில் பேசிய அபுபக்கர் MLA இங்கு கடையநல்லூரில் மும்முனை போட்டி நிலவியது என்று SDPI, AIADMK , DMK + IUML குறிப்பிட்டு பேசினார் தேர்தல் களத்தில் ஏற்பட்ட மனகசப்புகளை மறந்து விட்டு அது தேர்தல் நேரத்தோடு முடியட்டும் இனி SDPI , AIADMK வினர் என அனைவருக்கும் நான் MLA இனி நாம் எல்லோரும் இணைந்து பணி செய்வோம் என குறிபிட்டு அழைப்பு விடுத்தார்

Add Comment