அமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவையில் வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற நிலோபர் கஃபிலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

Add Comment