கடையநல்லூரில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி

கடையநல்லூரில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி

கடையநல்லூரில் கோடைகால விடுமுறையை மாணவ,மாணவிகள் பயனுள்ள வழியில் கழித்திட இரண்டாவது ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடதிட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்பு இந்த வருடம்   கடந்த 14.5.2016 சனி முதல் துவங்கியது ஆண்களுக்கும் பெண்களுக்கு தனி தனியே காலை 9 மணி முதல் 1.00 மணிவரையில் புளியமுக்குதெரு மேற்கில்   உள்ள தவ்ஹீத் ஜமாஅத்  அலுவலகத்தில் நடைபெற்றது   இதில்  300 க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய கொள்கை விளக்கம்
நடைமுறை ஒழுக்கம்
நற்பண்புகள் மற்றும்  தீய பண்புகள் ஆகியவை போதிக்கப் பட்டது   இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேட்டை கிளை தலைவர் மைதீன் தலைமை தாங்கினார் செயலாளர் நிரஞ்சன்ஒலி பொருளாளர் அமீன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாணவ மாணவிகளுக்கு காவல்துறை ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, 30வது வார்டு கவுன்சிலர் திவான் மைதீன் பரிசுகளையும்  சான்றுகளையும்  வழங்கினார்கள்.
இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் குறிச்சிசுலைமான் , ,பாதுஷா, மசூது ,சிராஜ், ஜப்பார், காஜா மைதீன் அந்தபகுதி மற்றும் அதிகமான பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி ,படம், குறிச்சி

IMG-20160530-WA0000 IMG-20160530-WA0001 IMG-20160530-WA0002 IMG-20160530-WA0003

 

Add Comment