கடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்

கடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்
நமது கடையநல்லூரைச் சேர்ந்த ஏழை  மாணவன் டிப்ளமா 2 ஆண்டு முடித்து 3 ம் ஆண்டு செல்லவிருக்கிறார்!

அவரது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் படுக்கையில் >>>>!
சொக்கம்பட்டி வி கே எஸ் பாலிடெக்னிக்கில் தினசரி சென்று படித்து வருகிறார்!

தனது படிப்பைத் தொடர அவருக்கு ரூ 30000.00 (ரூபாய் முப்பதுனாயிரம்) தேவைப் படுகிறது!
நான் ரூ 5000 முதல் ரூ6000 வரை தருவதாக உறுதி அளித்துள்ளேன்!

நல்லுளளம் படைத்த கடையநல்லூர் முக நூல் நண்பர்களின் உதவியை நாடுகின்றேன்!

Contact : Seyan Hameed

Comments

comments

Add Comment