கடையநல்லூர் தொகுதியில்வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் கடந்த 1967ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபர பட்டியல் வருமாறு: –
1967 : ஏ.ஆர்.சுப்பையா முதலியார் (சுயேட்சை) – 36,349 ஓட்டுகள்.2வது இடம் எஸ்.எம்.ஏ., மஜித் (காங்) – 35,903 ஓட்டுகள்வித்தியாசம் – 446.
1971 : ஏ.ஆர்.சுப்பையா முதலியார் (திமுக) – 37,6492வது இடம் எஸ்.எம்.ஏ., மஜித் (காங்.,) – 34,079வித்தியாசம் – 3570.
1977 : எம்.எம்.ஏ.,ரசாக் (அதிமுக) – 29,3472வது இடம் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் (காங்.,)-23,686வித்தியாசம் – 5661.
1980 : சாகுல்ஹமீது (முஸ்லிம் லீக்) – 38,2252வது இடம் ஏ.எம்.கனி (அதிமுக) – 36,345.வித்தியாசம் – 1880.
1984 : டி.பெருமாள் (அதிமுக) – 49,1862வது இடம் சம்சுதீன் (எ) கதிரவன் (திமுக) – 43,584.வித்தியாசம் 7602.
1989 : சம்சுதீன் (எ) கதிரவன் (திமுக) – 37,5312வது இடம் எஸ்.ஆர்.அய்யாத்துரை (காங்.,) – 30,652வித்தியாசம் – 6879.
1991 : எஸ்.நாகூர்மீரான் (அதிமுக) – 55,6812வது buy Ampicillin online இடம் சம்சுதீன் (எ) கதிரவன் (திமுக)-27,971.வித்தியாசம் – 27,710.
1996 : கே.நயினாமுகம்மது (திமுக) – 49,6412வது இடம் ஏ.எம்.கனி. (அதிமுக) – 32,949வித்தியாசம் – 16,692.
2001 : எம்.சுப்பையா பாண்டியன் (அதிமுக) – 48,2202வது இடம் வி.எம்.சாகுல் (ஐக்கிய ஜமாஅத்) – 46,976வித்தியாசம் – 1244.
2006 : பீட்டர் அல்போன்ஸ் (காங்.,) – 53,7002வது இடம் கமாலுதீன் (அதிமுக) – 49,386வித்தியாசம் – 4314.
கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை இதுவரை அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான்.

Add Comment