கடையநல்லூரில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

IMG-20160605-WA0009IMG-20160605-WA0005
கடையநல்லூர் ஜுன் 4: net coaching center சார்பில் 10 ம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நகரில் அனைத்து பள்ளிக்களிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பணமும் பரிசுகளை வழங்கினார்கள்
இந்நிகழ்சிக்கு கனியப்பா தலைமை தாங்கினார்
ஹாஜாமைதீன், பீர்முகம்மது சிக்கந்தர், அப்துல்காதர், ரகுமத்துல்லாஹ், அனுராஜ், முபாரக் Mcஆகியோர் முன்னிலை வகித்தனர் வரவேற்புரை ஹூசைன் நடத்தினார்
ஆண்டறிக்கை முகம்மது வாசித்தார் வாழ்துரை Dr மைதீன் ,சேயன் இப்ராஹீம் ஆகியோர் வழங்கினர் நன்றியுரை திவான்
இதில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொன்டனர்.
செய்தி :-குறிச்சி சுலைமான்.

Add Comment