கடையநல்லூரில் அதிமுக தோல்வி…தீராத கோவத்தில் அதிமுகவினர்

கடையநல்லூரில் அதிமுக தோல்வி…தீராத கோவத்தில் அதிமுகவினர்.

கடையநல்லூர் தொகுதி அதிமுக கட்சிக்கு ஒதுக்கபடாத காரணத்தினால் தோல்வியை தழுவியதாக குற்றச்சாட்டு பலமாக பேசப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக கடையநல்லூரில் அதிமுகாவினரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர் அடித்து பரபரப்பு கிழப்பியுள்ளனர்.

IMG-20160605-WA0014

Comments

comments

Add Comment