மரண அறிவிப்பு – காவலர் முகம்மது அலி

FB_IMG_1465105195457மரண அறிவிப்பு

கடையல்லூர் பெருமாள் தெருவில் வசிக்கும் கொப்பில் லெப்பை குடும்பத்தை சார்ந்த சேந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் முகம்மது அலி நேற்றைய தினம் மரணமடைந்தார் அன்னாரின் உடல் ரகுமாணியபுரம் மையவாடியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

FB_IMG_1465105001193FB_IMG_1465104992133FB_IMG_1465104988552

Add Comment