கடையநல்லூரில் காயிதே மில்லத் 121 வது பிறந்த நாள் கொடியேற்று விழா

கடையநல்லூரில் காயிதே மில்லத் 121 வது பிறந்த நாள் கொடியேற்று விழா

ஆண்டுதோறும் நடைபெறுவது போல் இவ்வாண்டும் 2016 கமாலியா முஸ்லிம் சங்கம் சார்பாகவும்
உதுமானியா முஸ்லிம் சங்க சார்பாகவும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கமாலியா ,உதுமானியா சங்க நிர்வாகிகள் மாணவர் பேரவை M S F நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்லீக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

13310625_1783960588504654_8783450869457586925_n

13312868_1783960795171300_4534104935818291261_n

13327519_1783960498504663_5435214666488963316_n

13310618_1783960758504637_7999337163475660806_n13335886_1027821500644849_2128835161058969020_n

13339633_1027821497311516_4485606020342687008_n

13346803_1027821577311508_1947914365870095871_n

iuml

Add Comment