கடையநல்லூரில் SDPI சார்பில் முபாரக் வேட்பாளராக அறிவிப்பு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் Buy cheap Bactrim SDPI – தனித்து போட்டி SDPI – யின் மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிப்பு
கடந்த 12.03.2011 சென்னையில் கூடிய மாநில செயற்குழுவில் வரும் சட்டமன்ற தேர்தலில் SDPI தனித்து போட்டியிடும் என மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாக்கவி அவர்கள் அறிவித்தார்கள் .

பெருகிவரும் ஊழல் கலாச்சாரத்தையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் ஒழித்து நாட்டின் வளர்ச்சியையும் அமைதியையும் நிலைநிறுத்த SDPI பாடுபடும் இதை அடிப்படையாக வைத்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் SDPI தனித்து போட்டியிடுகிறது .
இதன் முதற்கட்டமாக தனித்து போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியலை கடந்த செயற்குழுவில் SDPI வெளியிட்டது

* 1. துறைமுகம்
* 2. பூம்புகார்
* 3. தொண்டாமுத்தூர்
* 4. கடையநல்லூர்
* 5. ராமநாதபுரம்
* 6. புதுச்சேரி – நிரவி திருப்பட்டணம்

இதனடிப்படையில் நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் SDPI யின் மாநில பொதுசெயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் வேட்பாளராக போட்டியிட உள்ளார் . SDPI யின் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் முழுமையாக களமிறங்கி கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள் .

Add Comment