உஷாரய்யா உஷாரு….சென்னை சரவணபவன் உஷாரு

உஷாரய்யா உஷாரு….சென்னை சரவணபவன் உஷாரு
கொள்ளையோ கொள்ளை.

சென்னைக்கு சென்ற போது சரவணபவனில் 4 மாதுளை ஜூஸ் ஆர்டர் கொடுத்தோம். 600 ரூபாய் கேட்டான். அதிர்ந்து போனோம். ஒருவேளை நிறைய இருக்கும் என நினைத்தோம். அப்புறம் கப்பை பார்த்தால் இத்துனோண்டு கப்பு. 150 மில்லி கூட இருக்காது. இதுக்கு 150 ருவாயாம். கொள்ளக்கார பசங்க…ஜாக்கிரதை. இவனெல்லாம் ஸ்டார் ஓட்டல் நடத்தினா நாமெல்லாம் கோவணம்தான் உடுத்தனும்.

முடிஞ்சால் அதிகம் ஷேர் செய்து நம்ம காச பத்திரபடுத்துங்க

Bala Vaiko Villiseri

Comments

comments

Add Comment