கடையநல்லூர் எம்எல்ஏ அலுவலகம்

 

கடையநல்லூர் எம்எல்ஏ அலுவலகம்

தற்போது கடையநல்லூர்எம்எல்ஏ அலுவலகம் முழுவீச்சில் தனதுபணிகளைத்துவங்கி நடைபெற்றுவருகிறது.
அவ்வப்போது வரும் கோரிக்கை மனுக்களை தரம்பிரித்து, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்எல்ஏவின் பரிந்துரையுடன் அனுப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை தாமதமானால் சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ K. A. M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

முகநூலில் தொகுதிவாசிகள்தொடர்புகொள்வதற்காக
கடையநல்லூர்எம்எல்ஏ” என்றஒரு முகநூல்பக்கம் புதிதாகதுவங்கப்பட்டுள்ளது.

Add Comment