அடுத்த அதிரடியில் இறங்கிய கடையநல்லூர் MLA

13417525_241038159611739_481654798972029989_nகடையநல்லூரில் கு டிநீர் தட்டுப்பாடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்று (13/06/16) தொகுதி பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்ச்சியாளரை சந்தித்து ஆலோசனை செய்த கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்கள்.


13450929_241070656275156_3763323632771853093_n

கடையநல்லூரில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்

இன்று (13/06/16) தொகுதியில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கம் அமைக்க

மாவட்ட விளையாட்டு அதிகாரி Dr.K. சேவியர் ஜோதி சற்குணம் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்த … கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்கள்.


13423844_241098179605737_7991509353661342572_n

செங்கோட்டை பகுதியில் ஈத்தல் தொழிலை மீண்டும் தொடங்க ஆய்வு செய்ய வேண்டும்

இன்று (13/06/16) செங்கோட்டை பகுதியில் ஈத்தல் தொழிலை நம்பி வாழும் 3000 மக்களின் துயரை போக்கிட மீண்டும் ஈத்தல் தொழிலை தொடங்க ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை

மாவட்ட வனத்துறை பாதுகாவலர் திரு.சென்பக மூர்த்தி அவர்களிடம் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்கள் மனு அளித்தார்.

 

 

 

Add Comment