சற்று முன் கடையநல்லூரில் விபத்து

சற்று முன் விபத்து கடையநல்லூர் காசிதர்மம் விஷ்டம் ஸ்கூல் அருகில் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் ,மலம்பாட்டை தென்வடல் தெருவை சார்ந்த குறிச்சிகுளம் பாரூக்மைதீன் வடகரைக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போதும், இதே பகுதியை சார்ந்த கடையநல்லூர் பிலால் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஷாஜஹான் என்பவர் தனது மனைவி வீட்டிற்கு அச்சன்புதூர்க்கு செல்லும் போது வேன் மீது பைக் மோதியது இதில் தூக்கி வீசப்பபட்ட ஷாஜஹான் படுகாயம் அடைந்தார். வேனில் பயணம் செய்த பாருக் மகன் ராசிக்(14) ஆகிய இருவர் காயமடைந்தனர் .ஓம்னி வேனை பாரூக்கு ஓட்டி வந்தார்.

WhatsApp-Image-20160615

WhatsApp-Image-20160615 (1)

WhatsApp-Image-20160615 (2)

WhatsApp-Image-20160615 (3)

Add Comment