ஊடகம் உருவாக்கும் உலகம்

ஊடகம் உருவாக்கும் உலகம்

 
இந்திய ஜனநாயகத்தின் தூண்கலின் ஒன்றாக கருதப்படும் ஊடகம். இது மக்களிடம் ஒவ்வொரு  இடத்திலிருந்து செய்திகளை கொண்டு சேர்த்து அதை மக்களின் கருத்தாக உருவாக்க கூடியது. ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு நாட்டையோ, ஒரு தனி மனிதனையோ வில்லனில் இருந்து ஹீரோவாக, ஹீரோவிலிருந்து வில்லானாக மாற்றவும் முடியும். புகையும் புக முடியாத இடத்திலும் துழைவான் ஒரு பத்திரிகையாளன் என்று பாராட்டி சொல்வார்கள். வரலாற்றில் அனேக உண்மையை இவ்வுளகிர்க்கு வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்த பெருமை, இந்த மீடியாவையை சாறும். அதே ஊடகம் எந்த கடிவாலம் இல்லாமல், பணத்திர்க்காக விலைபேசப்பட்டு ஒரு தலைபட்சமாக செயல்படும் போது ஏற்ப்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமாணது. உலகில் மிகம் அபாயகரமான வேலையாக பட்டியலிடப்பட்டதில் முதலிடம் இந்த ஊடகத்துறைக்குதான். 2015 ல் மட்டும் 73 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளன, பலர் கடத்தப்பட்டுள்ளன. இப்படி பல அபாயகரமான சூழ்நிலையில், பகுதிகளில் இந்த உடக நிருபர்கள் தங்கி செய்தியை சேகரித்து தருகின்றனர். 18 ஆம் நூற்றாண்டில் கடற் படை யார் கைகளில் இருந்ததோ அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது  19 ஆம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான் உலகையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும் என்று கூறியுள்ளார்  முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர். அவர் சொல்வது 100% உண்மை என்பதை எதார்த்ததில் விலங்கி வருகிறோம். இதை சரியாக புரிந்து கொண்டது  2% மக்களை தொகை கொண்ட யூத இனம் இப்போது, அமேரிக்கா உட்ப்பட அனைத்து நாடுகளையும் தனது கட்டுபாட்டில் காரணம் உலகில் உள்ள 96% ஊடகம் இவர்களின் 6 நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தமது கல்வி பாடமாக, வேலையாக பல துறைகளில் கவணம் செலுத்தி நாம். உலகையை கட்டுபடுத்தும் மீடியாவில் கவனம் செலுத்த வேண்டும்.

 

அன்வர் திவான்

Add Comment