தென்காசி விபத்தில் கடையநல்லூர் பேட்டையை சேர்ந்த மைதீன் பாட்சா பலி

தென்காசி விபத்தில் கடையநல்லூர் பேட்டையை சேர்ந்த மைதீன் பாட்சா பலி.

சற்று முன் தென்காசி அருகே சிவராம் பேட்டையில் விபத்து கடையநல்லூர் பேட்டையை சார்ந்த இளைஞன் மைதீன் பாட்சா பலி மற்றொருவர் படுகாயம்.

சற்று முன் : தென்காசி அருகே சிவராம் பேட்டை வலைவில் பைக் விபத்து இளைஞர் பலி

கடையநல்லூர் பேட்டை நத்கர் பள்ளிவாசல் வடக்கு தெருவை சார்ந்த இளைஞன் மைதீன் பாச்சா (21)தன்னுடைய நண்பரை அழைத்து கொன்டு தென்காசிக்கு பெருநாள் துணி எடுக்க சிவராம்பேட்டை அருகே சென்ற போது எதிரே வந்த வாகனத்தில் மோதமல் இருக்க தன்னுடைய பிளாட்டினா பைக்கை திருப்பிய போது அருகில் உள்ள கால்வாய் தடுப்பு சுவரில் மோதி பைக் கால்வாய்யில் பாய்ந்தது இதில் தூக்கி வீசப்பபட்ட மைதீன் பாச்சா சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்தார், இறந்தவரின் உடல் தென்காசி அரசுமருத்துவமனையில் பிரேத பரிசோதணைக்கு வைக்கப்பபட்டுள்ளது
பின்னால் இருந்த
பேட்டை அப்பளம் வியாபாரி அப்துல் கபூர் மகன் படுகாயம் அடைந்தார் .

செய்தி படம் குறிச்சி சுலைமான் .

 

IMG-20160626-WA0002IMG-20160626-WA0003IMG-20160626-WA0004

Comments

comments

Add Comment