வைகோ நாளை நெல்லை வருகை

நெல்லைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை (18ம்தேதி) வருகிறார். நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், மாநகர் மாவட்டச்செயலாளர் பெருமாள் வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் மாவட்ட, மாநகர் மாவட்ட மதிமுக தேர்தல் நிதியளிப்பு விழா வண்ணார்பேட்டை சகுந்தலா ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக்கொள்கிறார். துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய, நகர, வார்டு செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் buy Cialis online கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Add Comment