சுவாதி மரணமும்…வெளுக்கும் ஜாதி மத சாயமும்

FB_IMG_1467124493942 FB_IMG_1467124496608

Ygee Mahendra Sve Shekher Venkataraman ஆகிய காமெடியன்களுக்கே ஸ்வாதியை கொலை செய்தது யாரென்று தெரிந்திருக்கும்போது காவல்துறை கமிஷனருக்கு இன்னமும் தெரியாதது வேதனையாக இருக்கிறது. கொலையாளியின் பெயரை இருவரும் மிகத்தைரியமாக அவரவர் பேஸ்புக் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராகி சாட்சியும் சொல்வார்கள். ஆகவே, இந்த கொலைவழக்கில் மேற்கண்ட இருவரையும் விசாரித்து காவல்துறை நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே தமிழக மக்கள், மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வைக்கும் கோரிக்கை.

இந்த ஸ்டேட்டஸை யாரும் ‘லைக்’ செய்யவேண்டாம். மாறாக அதிக அளவில் ஷேர் செய்து காவல்துறையின் கவனத்துக்கு கொண்டுச் சென்று ஸ்வாதிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பிராமண சமூகத்துக்கே நீதி வழங்க கோருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Yuva krishna என்பவர் தனது முகப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஒய்ஜி மகேந்திரன் மற்றும் எஸ்வி சேகர் போன்ற பிரபல நடிகர்களின் முகபக்க கருதயத்துக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ஒய்ஜி மகேந்திரன் இந்த முக பக்க செய்திக்கு மறுப்பு வெளியிட்டிருக்கிறார்.

Add Comment