ஜெ.,விற்கு நன்றி கடன் தென்காசி வேட்பாளர் உருக்கம்

தென்காசி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிட அனுமதி வழங்கிய ஜெயலலிதாவிற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என அண்ணாமலை கூறினார்.தென்காசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராக அண்ணாமலையை அக்கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்ணாமலை ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளராக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கூறும் போது, ‘என்னை தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வழங்கிய ஜெயலலிதாவிற்கு நன்றி கடன் பட்டுள்ளேன். தென்காசி தொகுதியி அ.தி.மு.க.கோட்டை என்பதை நிருபிக்க வெற்றி பெற்று வெற்றி கனியை ஜெயலலிதாவிடம் Ampicillin No Prescription சேர்ப்பேன். மீண்டும் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி மலரும்’ என்றார்.

Add Comment