கடையநல்லூரில் இரண்டு இடங்களில் பைக் விபத்து மூன்று நபர்கள் படுகாயம்

இரண்டு இடங்களில் பைக் விபத்து மூன்று நபர்கள் படுகாயம்

கடையநல்லூர் க்கு பைக்கில் வந்த சொக்கம்பட்டியை சார்ந்தவர் திரிகூடபுரம் வலைவில் பள்ளத்தில் பாய்ந்தார் ஒருவர்

அட்டைகுளம் அருகே பைக்கில் சென்று லாரியின் பின்பக்கம் மோதினார் மற்றொறுவர் இதில் மேலக்கடையநல்லூரை சாந்த இருவர் படுகாயம் அடைந்தவர்களை கடையநல்லூர்அரசு மருத்துவமமனைக்கு கொண்டு வந்ததால் அரசு மருந்துவமனையில் லைட் இல்லை, தண்ணீர் இல்லை, TNTJ தொன்டர்களின் செல்போன் டார்ச்சி லைட்டில் மூலம் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது காயத்திற்கு. தையல் போட்டார்கள்.

FB_IMG_1467600032271 FB_IMG_1467600035289 FB_IMG_1467600043065 FB_IMG_1467600046109 FB_IMG_1467600050975

Add Comment