கொலையாளி ஜெயிலில் கும்மாளத்தில்

குடும்பத் தலைவனை இழந்து விட்ட ஏழைக்குடும்பம் பரிதவிப்பில் கவலையோடு இருக்க..!!
கொலையாளி ஜெயிலிலும் கும்மாளத்தில் திளைக்கக் காரணம், பணம் தன்னை காப்பாற்றி விடும் என்ற அதீத நம்பிக்கை தான்..சட்டம் இப்படி பட்ட பணக்கார மிருகங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மேலும்,குடும்பத் தலைவனை இழந்த அந்த குடும்பத்திற்கு அவர்களிடமிருந்தே நஷ்டஈடை வசூலித்து கொடுக்க வேண்டும்..

FB_IMG_1467641584235 FB_IMG_1467641296084 FB_IMG_1467641270441

Comments

comments

Add Comment