கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை பெருநாள் தொழுகை

பெருநாள் அறிவிப்பு

குமரி மாவட்டம் தெங்கம் புதூரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் உறுதியான காரணத்தினால் நாளை பெருநாள் என்று அறிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழ் நாடு மற்றும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் நாளை நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment