மே 6, துபாயில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்தும் மகளிர் தினம்

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றம் மே 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முழுக்க முழுக்க மகளிருக்காக மகளிரே நடத்தும் மகளிர் நிகழ்ச்சி ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் Buy Viagra Online No Prescription ஜெஸிலா ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வினையொட்டி சுவை அரசி சமையல் போட்டி ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது மட்டுமல்லாது பல்வேறு போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

மேலதிக விபரங்களுக்கு 055 3896973 | 050 3445375

மின்னஞ்சல் : atmuae@gmail.com

Add Comment