கடையநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று (O8/07/16) நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர்.

நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கடையநல்லூர் நகரில் குடிநீர் , சுகாதாரம்,உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

1960 முதல் 2016 வரை உள்ள கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்களில் நகர்மன்ற கூட்டத்துக்கு வந்த முதல் சட்ட மன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1467988104219

FB_IMG_1467988101245

FB_IMG_1467988112290

FB_IMG_1467988116647

FB_IMG_1467988121333

Add Comment